Wednesday, 20 July 2011

முதல் பதிவு

வணக்கம் நண்பர்களே,
                              இது எனது முதல் பதிப்பு எனவே என்னைப்பற்றி எழுதலாம் என நினைத்தேன்.  நான் ஒரு பொழுதுபோக்கு விரும்பி. சினிமா, தொலைக்காட்சி பார்ப்பது எனது பொழுதுபோக்கு.  எனவே எனது வலைப்பூவில் நான் ரசித்த விஷயங்களை பற்றி எழுதலாமென நினைத்துள்ளேன்.
                              தினம் என்னால் எழுத முடியாது எனவே வாரம் ஒரு முறை நான் ரசித்த நிகழ்வுகளை பற்றி எழுதப்போகிறேன்.   என்னால் முடிந்த அளவு சுவாரசியமாக எழுதுகிறேன்.  நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.  இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு வலைபூ என்பதை தெரிவித்துகொள்கிறேன்.   என் வாழ்வில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

2 comments:

  1. மிகவும் நன்றாக உள்ளது ..... URL

    ReplyDelete
  2. அருமை அருமை,, நல்ல முயற்சி ,,, தொடருட்டும் உங்கள் வலைபூ பயணம்

    ReplyDelete